திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Naam Tamilar Party Chief Seeman said that he will contest against DMK President MK Stalin in Tamilnadu Assembly Elections.

#Seeman
#TamilnaduAssemblyElection2021